(கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் மாத ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை ஜனவரி 2025)
இங்கிலாந்தின் அமைதியான தேவாலயங்களில் எதிரொலித்த ஜெபங்கள், பல சதாப்தங்களை கடந்து பயணித்து, தமிழ் மண்ணின் திருநெல்வேலி (Tinnevelly) மாவட்டத்தின் கிராமங்களில் விசுவாசத்தை மெருகூட்டும் ஜெபங்களாக ஒலிக்கத் தொடங்கியதை குறித்த இந்த …