Contact email: jansy.emmima@gmail.com
Contact Number: +91 73971 56808
எதையும் செவிமடுக்க விரும்பாதோரையும் இசை, தன்பால் ஈர்க்கும் சக்திவாய்ந்தது. அத்தகைய பேராற்றல் மிக்க இசை, இவ்வுலகின் ஒவ்வொரு அசைவிற்குள்ளும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. இசையை, இசையிலக்கண முறைமைகளால் நெறிபடுத்தி, …